mv
கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு.
மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/mv-invocation.html.
- கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து:
mv {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}
- ஒரு கோப்பு அல்லது கோப்பகத்தை ஏற்கனவே உள்ள கோப்பகத்திற்கு நகர்த்தவும்:
mv {{மூலம்/பாதை}} {{இருக்கும்_கோப்பகம்/பாதை}}
- கோப்பு பெயர்களை வைத்து, கோப்புகளை மற்றொரு கோப்பகத்திற்கு நகர்த்தவும்:
mv {{மூலப்பாதை1/பாதை மூலப்பாதை2/பாதை ...}} {{இலக்கு_கோப்பகம்/பாதை}}
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே:
mv -f {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து:
mv -i {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே:
mv -n {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}
- கோப்புகளை verbose நிலையில் நகர்த்து, நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்:
mv -v {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}