கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/mv-invocation.html.
mv {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}
mv {{மூலம்/பாதை}} {{இருக்கும்_கோப்பகம்/பாதை}}
mv {{மூலப்பாதை1/பாதை மூலப்பாதை2/பாதை ...}} {{இலக்கு_கோப்பகம்/பாதை}}
mv {{[-f|--force]}} {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}
mv {{[-i|--interactive]}} {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}
mv {{[-n|--no-clobber]}} {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}
mv {{[-v|--verbose]}} {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}