ascii
ASCII எழுத்து மாற்றுப்பெயர்களைக் காட்டு.
மேலும் விவரத்திற்கு: http://www.catb.org/~esr/ascii/.
- ஒரு எழுத்தின் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு:
ascii {{a}}
- சுருக்கமான, ஸ்கிரிப்ட்-நட்பு முறையில் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு:
ascii -t {{a}}
- பல எழுத்துக்களின் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு:
ascii -s {{tldr}}
- ASCII அட்டவணையை தசமத்தில் காட்டு:
ascii -d
- ASCII அட்டவணையை ஹெக்ஸாடெசிமலில் காட்டு:
ascii -x
- ASCII அட்டவணையை ஆக்டலில் காட்டு:
ascii -o
- ASCII அட்டவணையை பைனரியில் காட்டு:
ascii -b
- விருப்பங்களின் சுருக்கம் மற்றும் முழுமையான ASCII அட்டவணையைக் காட்டு:
ascii