ascii.md 1.3 KB

ascii

ASCII எழுத்து மாற்றுப்பெயர்களைக் காட்டு. மேலும் விவரத்திற்கு: http://www.catb.org/~esr/ascii/.

  • ஒரு எழுத்தின் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு:

ascii {{a}}

  • சுருக்கமான, ஸ்கிரிப்ட்-நட்பு முறையில் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு:

ascii -t {{a}}

  • பல எழுத்துக்களின் ASCII மாற்றுப்பெயர்களைக் காட்டு:

ascii -s {{tldr}}

  • ASCII அட்டவணையை தசமத்தில் காட்டு:

ascii -d

  • ASCII அட்டவணையை ஹெக்ஸாடெசிமலில் காட்டு:

ascii -x

  • ASCII அட்டவணையை ஆக்டலில் காட்டு:

ascii -o

  • ASCII அட்டவணையை பைனரியில் காட்டு:

ascii -b

  • விருப்பங்களின் சுருக்கம் மற்றும் முழுமையான ASCII அட்டவணையைக் காட்டு:

ascii