ls
அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு.
மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/ls-invocation.html.
- கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு:
ls -1
- மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு:
ls -a
- கோப்பகப் பெயர்களில் சேர்க்கப்பட்டுள்ள
/
உடன் அனைத்து கோப்புகளையும் பட்டியலிடுங்கள்:
ls -F
- அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு:
ls -la
- கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KiB, MiB, GiB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்:
ls -lh
- நீண்ட வடிவமைப்பு பட்டியல் அளவின்படி (இறங்கும்) மீண்டும் மீண்டும் வரிசைப்படுத்தப்பட்டது:
ls -lSR
- மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்:
ls -ltr
- கோப்பகங்களை மட்டும் பட்டியலிடுங்கள்:
ls -d */