ls.md 1.9 KB

ls

அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/ls-invocation.html.

  • கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு:

ls -1

  • மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு:

ls -a

  • கோப்பகப் பெயர்களில் சேர்க்கப்பட்டுள்ள / உடன் அனைத்து கோப்புகளையும் பட்டியலிடுங்கள்:

ls -F

  • அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு:

ls -la

  • கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KiB, MiB, GiB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்:

ls -lh

  • நீண்ட வடிவமைப்பு பட்டியல் அளவின்படி (இறங்கும்) மீண்டும் மீண்டும் வரிசைப்படுத்தப்பட்டது:

ls -lSR

  • மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்:

ls -ltr

  • கோப்பகங்களை மட்டும் பட்டியலிடுங்கள்:

ls -d */