பேட்ச் கோப்புகளைப் பயன்படுத்துங்கள். மின்னஞ்சல் வழியாக கமிட் பெறும்போது பயனுள்ளதாக இருக்கும். பேட்ச் கோப்புகளை உருவாக்கக்கூடிய
git format-patch
கட்டளையை காண்க. மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git-am.
git am {{கோப்பு.patch/பாதை}}
curl -L {{https://example.com/file.patch}} | git apply
git am --abort
git am --reject {{கோப்பு.patch/பாதை}}