git-am.md 1.4 KB

git am

பேட்ச் கோப்புகளைப் பயன்படுத்துங்கள். மின்னஞ்சல் வழியாக கமிட் பெறும்போது பயனுள்ளதாக இருக்கும். பேட்ச் கோப்புகளை உருவாக்கக்கூடிய git format-patch கட்டளையை காண்க. மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git-am.

  • பேட்ச் கோப்பைப் பயன்படுத்துங்கள்:

git am {{கோப்பு.patch/பாதை}}

  • ரிமோட் பேட்ச் கோப்பைப் பின்பற்றி, மாற்றங்களைச் செய்யுங்கள்:

curl -L {{https://example.com/file.patch}} | git apply

  • பேட்ச் கோப்பைப் பயன்படுத்துவதற்கான செயல்முறையை நிறுத்தவும்:

git am --abort

  • கோப்புகளை நிராகரிக்க தோல்வியுற்ற ஹன்களை சேமித்து, முடிந்தவரை ஒரு பேட்ச் கோப்பைப் பயன்படுத்துங்கள்:

git am --reject {{கோப்பு.patch/பாதை}}