ரஸ்ட் திட்டங்கள் மற்றும் அவற்றின் தொகுதி சார்புகளை (கிரேட்ஸ்) நிர்வகிக்கவும்.
cargo build
போன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன. மேலும் விவரத்திற்கு: https://doc.rust-lang.org/cargo.
cargo search {{தேடல்_சரம்}}
cargo install {{கிரேட்_பெயர்}}
cargo install --list
cargo init --{{bin|lib}}
cargo new {{அடைவிற்குப்/பாதை}} --{{bin|lib}}
cargo build
cargo +nightly build
cargo build --jobs {{நூல்களின்_எண்ணிக்கை}}