இந்த கட்டளை PowerShell குறுக்கு-தளப் பதிப்பாக தவறாக இருக்கலாம் (முன்னர் PowerShell கோர் என அறியப்பட்டது), இது
powershell
என்பதற்குப் பதிலாகpwsh
ஐப் பயன்படுத்துகிறது. விண்டோஸில் உள்ள அசல்powershell
கட்டளை, PowerSShell இன் மரபு விண்டோஸ் பதிப்பைப் பயன்படுத்த இன்னும் கிடைக்கிறது (பதிப்பு 5.1 மற்றும் கீழே). மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/powershell/module/microsoft.powershell.core/about/about_pwsh.
tldr pwsh
tldr powershell -p windows
tldr
கட்டளை வரி கிளையண்டின் பழைய பதிப்புகளில் மரபு விண்டோஸ் PowerShell ஐக் குறிப்பிடும் கட்டளைக்கான ஆவணங்களைப் பார்க்கவும்:tldr powershell -o windows