விண்டோஸ் தொகுப்பு மேலாளர் CLI. மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows/package-manager/winget.
winget install {{தொகுப்பு}}
uninstall
என்பதற்குப் பதிலாக remove
என்பதும் பயன்படுத்தப்படலாம்):winget uninstall {{தொகுப்பு}}
winget show {{தொகுப்பு}}
winget search {{தொகுப்பு}}
winget upgrade --all
winget
மூலம் நிர்வகிக்கக்கூடிய நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் பட்டியலிடுங்கள்:winget list --source winget
winget {{import|export}} {{--import-file|--output}} {{கோப்பு\பாதை}}
winget validate {{மேனிஃபெஸ்ட்\பாதை}}