dir
அடைவு உள்ளடக்கங்களை பட்டியலிடுங்கள்.
மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/dir.
- தற்போதைய கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:
dir
- கொடுக்கப்பட்ட கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:
dir {{அடைவிற்குப்/பாதை}}
- மறைக்கப்பட்டவை உட்பட தற்போதைய கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:
dir /a
- மறைக்கப்பட்டவை உட்பட கொடுக்கப்பட்ட கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு:
dir {{அடைவிற்குப்/பாதை}} /a
- கூடுதல் தகவல் இல்லாமல் கோப்பகங்கள் மற்றும் கோப்புகளின் பட்டியலைக் காட்டு:
dir /b