PowerShell இல், அசல்
curl
நிரல் (https://curl.se) சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளைInvoke-WebRequest
என்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/powershell/module/microsoft.powershell.utility/invoke-webrequest.
curl
கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:tldr curl -p common
Invoke-WebRequest
கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:tldr invoke-webrequest
curl
சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையை Invoke-WebRequest
உடன் மாற்றியிருக்கலாம்:curl --version