இரண்டு கோப்புகள் அல்லது கோப்புகளின் தொகுப்புகளின் உள்ளடக்கங்களை ஒப்பிடுக. கோப்புகளின் தொகுப்புகளை ஒப்பிட, வைல்டு கார்டுகளைப் (*) பயன்படுத்தவும். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/comp.
comp
comp {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}
comp {{அடைவு_1\பாதை}}\* {{அடைவு_2\பாதை}}\*
comp /d {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}
comp /a {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}
comp /l {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}
comp /c {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}
comp /n=5 {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}