சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை நிறுவல் நீக்கவும். மேலும் விவரத்திற்கு: https://chocolatey.org/docs/commands-uninstall.
choco uninstall {{நிரல்தொகுப்பு(கள்)}}
choco uninstall {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}
choco uninstall {{நிரல்தொகுப்பு}} --yes
choco uninstall {{நிரல்தொகுப்பு}} --remove-dependencies
choco uninstall all