choco-pin.md 1.4 KB

choco pin

சாக்லேட்டியுடன் ஒரு குறிப்பிட்ட பதிப்பில் ஒரு தொகுப்பைப் பின் செய்யவும். மேம்படுத்தும் போது பின் செய்யப்பட்ட தொகுப்புகள் தானாகவே தவிர்க்கப்படும். மேலும் விவரத்திற்கு: https://chocolatey.org/docs/commands-pin.

  • பின் செய்யப்பட்ட தொகுப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புகளின் பட்டியலைக் காண்பி:

choco pin list

  • ஒரு தொகுப்பை அதன் தற்போதைய பதிப்பில் பின் செய்யவும்:

choco pin add --name {{நிரல்தொகுப்பு}}

  • ஒரு குறிப்பிட்ட பதிப்பில் ஒரு தொகுப்பைப் பின் செய்யவும்:

choco pin add --name {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}

  • ஒரு குறிப்பிட்ட தொகுப்பிற்கான பின்னை அகற்றவும்:

choco pin remove --name {{நிரல்தொகுப்பு}}