சாக்லேட்டியுடன் கூடிய தொகுப்பு பற்றிய விரிவான தகவலைக் காண்பி. மேலும் விவரத்திற்கு: https://chocolatey.org/docs/commands-info.
choco info {{நிரல்தொகுப்பு}}
choco info {{நிரல்தொகுப்பு}} --local-only
choco info {{நிரல்தொகுப்பு}} --source {{மூல_முகவரி|alias}}
choco info {{நிரல்தொகுப்பு}} --user {{பயனர்பெயர்}} --password {{கடவுச்சொல்}}