cd.md 1.8 KB

cd

தற்போதைய வேலை கோப்பகத்தைக் காட்டவும் அல்லது வேறு கோப்பகத்திற்கு நகர்த்தவும். PowerShell இல், இந்தக் கட்டளையானது Set-Location என்பதன் மாற்றுப் பெயராகும். இந்த ஆவணம் cd இன் கட்டளை வரியில் (cmd) பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/cd.

  • சமமான PowerShell கட்டளையின் ஆவணங்களைக் காண்க:

tldr set-location

  • தற்போதைய கோப்பகத்தின் பாதையைக் காட்டு:

cd

  • அதே வட்டில் ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd {{அடைவிற்குப்\பாதை}}

  • வேறு [d] இயக்ககத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd /d {{C}}:{{அடைவிற்குப்\பாதை}}

  • தற்போதைய கோப்பகத்தின் பெற்றோருக்குச் செல்லவும்:

cd ..

  • தற்போதைய பயனரின் முகப்பு கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd %userprofile%

  • தற்போதைய வட்டில் வேருக்கு செல்லவும்:

cd \