assoc.md 1.2 KB

assoc

கோப்பு நீட்டிப்புகள் மற்றும் கோப்பு வகைகளுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டவும் அல்லது மாற்றவும். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/assoc.

  • கோப்பு நீட்டிப்புகள் மற்றும் கோப்பு வகைகளுக்கு இடையே உள்ள அனைத்து தொடர்புகளையும் பட்டியலிடுங்கள்:

assoc

  • குறிப்பிட்ட நீட்டிப்புக்கான தொடர்புடைய கோப்பு வகையைக் காண்பி:

assoc {{.txt}}

  • குறிப்பிட்ட நீட்டிப்புக்கு தொடர்புடைய கோப்பு வகையை அமைக்கவும்:

assoc .{{txt}}={{txtfile}}

  • ஒரு நேரத்தில் ஒரு திரையின் assoc வெளியீட்டைப் பார்க்கவும்:

assoc | {{more}}