இது கணினி மற்றும் பயனர்களுக்கான செயல்முறைகளை நிர்வகிக்கிறது. கைமுறையாகத்
launchd
நீங்கள் அழைக்க முடியாது, அதனுடன் தொடர்பு கொள்ளlaunchctl
ஐப் பயன்படுத்தவும். மேலும் விவரத்திற்கு: https://developer.apple.com/library/archive/documentation/MacOSX/Conceptual/BPSystemStartup/Chapters/Introduction.html.
/sbin/launchd
launchctl
ஐப் பயன்படுத்தி launchd
உடன் தொடர்புகொள்வதற்கான ஆவணங்களைப் காண்க:tldr launchctl