pacman.md 2.0 KB

pacman

ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு மேலாளர் பயன்பாடு. இதையும் பார்க்கவும்: pacman-database, pacman-deptest, pacman-files, pacman-key, pacman-mirrors, pacman-query, pacman-remove, pacman-sync, pacman-upgrade. மேலும் விவரத்திற்கு: https://manned.org/pacman.8.

  • அனைத்து தொகுப்புகளையும் ஒத்திசைத்து புதுப்பிக்கவும்:

sudo pacman -Syu

  • ஒரு புதிய தொகுப்பை நிறுவவும்:

sudo pacman -S {{நிரல்தொகுப்பு}}

  • ஒரு தொகுப்பு மற்றும் அதன் சார்புகளை அகற்றவும்:

sudo pacman -Rs {{நிரல்தொகுப்பு}}

  • ஒரு குறிப்பிட்ட கோப்பைக் கொண்ட தொகுப்புகளுக்கான தரவுத்தளத்தில் தேடவும்:

pacman -F "{{கோப்பு_பெயர்}}"

  • நிறுவப்பட்ட தொகுப்புகள் மற்றும் பதிப்புகளை பட்டியலிடுங்கள்:

pacman -Q

  • வெளிப்படையாக நிறுவப்பட்ட தொகுப்புகள் மற்றும் பதிப்புகளை மட்டும் பட்டியலிடுங்கள்:

pacman -Qe

  • அனாதை தொகுப்புகளை பட்டியலிடு (சார்புகளாக நிறுவப்பட்டது ஆனால் உண்மையில் எந்த தொகுப்பிற்கும் தேவையில்லை):

pacman -Qtdq

  • முழு பேக்மேன் தற்காலிக சேமிப்பையும் காலி செய்யவும்:

sudo pacman -Scc