1
0

pacman-files.md 1.5 KB

pacman --files

ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு மேலாளர் பயன்பாடு. இதையும் பார்க்கவும்: pacman, pkgfile. மேலும் விவரத்திற்கு: https://manned.org/pacman.8.

  • தொகுப்பு தரவுத்தளத்தைப் புதுப்பிக்கவும்:

sudo pacman --files --refresh

  • ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்:

pacman --files {{கோப்பு_பெயர்}}

  • வழக்கமான வெளிப்பாட்டைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்:

pacman --files --regex '{{வழக்கமான_வெளிப்பாடு}}'

  • தொகுப்பு பெயர்களை மட்டும் பட்டியலிடுங்கள்:

pacman --files --quiet {{கோப்பு_பெயர்}}

  • குறிப்பிட்ட தொகுப்புக்கு சொந்தமான கோப்புகளை பட்டியலிடுங்கள்:

pacman --files --list {{நிரல்தொகுப்பு}}

  • உதவியைக் காட்டு:

pacman --files --help