1
0

gnome-software.md 1.2 KB

gnome-software

பயன்பாடுகளைச் சேர்க்கவும் அகற்றவும் மற்றும் உங்கள் கணினியைப் புதுப்பிக்கவும். மேலும் விவரத்திற்கு: https://apps.gnome.org/app/org.gnome.Software/.

  • GNOME மென்பொருள் GUI ஏற்கனவே இயங்கவில்லை என்றால் அதைத் தொடங்கவும்:

gnome-software

  • GNOME மென்பொருள் GUI திறக்கப்படாவிட்டால் அதைத் துவக்கவும், மேலும் குறிப்பிட்ட பக்கத்திற்கு செல்லவும்:

gnome-software --mode {{updates|updated|installed|overview}}

  • GNOME மென்பொருள் GUI திறக்கப்படாவிட்டால், அதைத் துவக்கி, குறிப்பிட்ட தொகுப்பைப் பார்க்கவும்:

gnome-software --details {{தொகுப்பு_பெயர்}}

  • பதிப்பைக் காட்டு:

gnome-software --version