க்னோம் டெஸ்க்டாப் திட்டத்தின் உரை திருத்தி. மேலும் விவரத்திற்கு: https://help.gnome.org/users/gedit/stable/.
gedit {{கோப்பு/பாதை}}
gedit {{கோப்பு1 கோப்பு2...}}
gedit --encoding {{UTF-8}} {{கோப்பு/பாதை}}
gedit --list-encodings