1
0

cgroups.md 1.1 KB

cgroups

Cgroups எனப்படும் கட்டுப்பாட்டு குழுக்கள், செயல்முறைகள் மூலம் வள பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், அளவிடுதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான லினக்ஸ் கர்னல் (Linux kernel) அம்சமாகும். Cgroups எனினும் ஒரு கட்டளை அல்ல, மாறாக கட்டளைகளின் தொகுப்பு, கீழே உள்ள தொடர்புடைய பக்கங்களைப் பார்க்கவும். மேலும் விவரத்திற்கு: https://www.kernel.org/doc/Documentation/cgroup-v2.txt.

  • அக்கட்டளையின் விளக்கத்தைக் காண:

tldr cgclassify

  • cgcreate க்கான tldr பக்கத்தைக் காட்டு:

tldr cgcreate

  • cgexec க்கான tldr பக்கத்தைக் காட்டு:

tldr cgexec