பைனரி ஸ்பேஸ் பார்டிஷனிங் அடிப்படையிலான டைலிங் சாளர மேலாளர். இக்கட்டளை
bspc
கட்டளையின் மற்றொருப் பெயர். மேலும் விவரத்திற்கு: https://github.com/baskerville/bspwm.
bspwm
ஐத் தொடங்கவும் (இந்த கட்டளையை இயக்கும் போது ஏற்கனவே இருக்கும் சாளர மேலாளர் திறக்கப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்):bspwm -c {{கட்டமைப்பு/பாதை}}