டெபியன் மற்றும் உபுண்டு தொகுப்பு மேலாண்மை பயன்பாடு. மேலும் விவரத்திற்கு: https://manned.org/aptitude.8.
aptitude
கட்டளைகளை இயக்கும் முன், இதை முதலில் இயக்க வேண்டும்:aptitude update
aptitude install {{நிரல்தொகுப்பு}}
aptitude search {{நிரல்தொகுப்பு}}
?installed
தகுதி தேடல் சொல்:aptitude search '?installed({{நிரல்தொகுப்பு}})'
aptitude remove {{நிரல்தொகுப்பு}}
aptitude upgrade
aptitude upgrade
) வழக்கற்றுப் போன தொகுப்புகளை அகற்றுதல் மற்றும் புதிய நிரல்தொகுப்பு சார்புகளை சந்திக்க கூடுதல் தொகுப்புகளை நிறுவுதல் உட்பட:aptitude full-upgrade
aptitude hold '?installed({{நிரல்தொகுப்பு}})'