டெபியன் அடிப்படையிலான விநியோகங்களுக்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு. உபுண்டு பதிப்பு 16.04 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் ஊடாடும் வகையில் பயன்படுத்தப்படும் போது
apt-get
க்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் விவரத்திற்கு: https://manned.org/apt.8.
apt
கட்டளைகளுக்கு முன் இதை இயக்க பரிந்துரைக்கப்படுகிறது):sudo apt update
apt search {{நிரல்தொகுப்பு}}
apt show {{நிரல்தொகுப்பு}}
sudo apt install {{நிரல்தொகுப்பு}}
sudo apt remove {{நிரல்தொகுப்பு}}
sudo apt upgrade
apt list
apt list --installed