1
0

input.md 2.0 KB

input

நிகழ்வுக் குறியீடுகள் அல்லது தொடுதிரை சைகைகளை ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு அனுப்பவும். இந்தக் கட்டளையை adb shell மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் விவரத்திற்கு: https://developer.android.com/reference/android/view/KeyEvent.html#constants_1.

  • ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஒற்றை எழுத்துக்கான நிகழ்வுக் குறியீட்டை அனுப்பவும்:

input keyevent {{நிகழ்வு_குறியீடு}}

  • ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு உரையை அனுப்பு (%s என்பது இடைவெளிகளைக் குறிக்கிறது):

input text "{{உரை}}"

  • ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஒரு முறை தட்டவும்:

input tap {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}}

  • ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு ஸ்வைப் சைகையை அனுப்பவும்:

input swipe {{எக்ஸ்_தொடக்கம்}} {{ஒய்_தொடக்கம்}} {{எக்ஸ்_முடிவு}} {{ஒய்_முடிவு}} {{காலம்_மில்லி_வினாடியில்}}

  • ஸ்வைப் சைகையைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு நீண்ட அழுத்தத்தை அனுப்பவும்:

input swipe {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}} {{எக்ஸ்_போஸ்}} {{ஒய்_போஸ்}} {{காலம்_மில்லி_வினாடியில்}}