1
0

dalvikvm.md 449 B

dalvikvm

ஆண்ட்ராய்டு ஜாவா மெய்நிகர் இயந்திரம். மேலும் விவரத்திற்கு: https://source.android.com/docs/core/runtime.

  • ஒரு குறிப்பிட்ட ஜாவா நிரலைத் தொடங்கவும்:

dalvikvm -classpath {{கோப்பு.jar/பாதை}} {{வகுப்புப்பெயர்}}