ஜாவா நிரல்மொழிமாற்றி. மேலும் தகவல்: https://docs.oracle.com/en/java/javase/17/docs/specs/man/javac.html.
.java
கோப்பை நிரல்மொழிமாற்ற:javac {{கோப்பு.java}}
.java
கோப்புகளை நிரல்மொழிமாற்ற:javac {{கோப்பு1.java}} {{கோப்பு2.java}} {{கோப்பு3.java}}
.java
கோப்புகளையும் நிரல்மொழிமாற்ற:javac {{*.java}}
.java
கோப்பை நிரல்மொழிமாற்றி, அதன் விளைவாக வரும் .class
கோப்பை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் வைக்கவும்:javac -d {{கோப்புறையை/குறிவைக்கும்/பாதை}} {{கோப்பு.java}}