svcs
இயங்கும் சேவைகள் பற்றிய தகவல்களை பட்டியலிடுங்கள்.
மேலும் விவரத்திற்கு: https://www.unix.com/man-page/linux/1/svcs.
- இயங்கும் அனைத்து சேவைகளையும் பட்டியலிடுங்கள்:
svcs
- இயங்காத சேவைகளை பட்டியலிடுங்கள்:
svcs -vx
- சேவையைப் பற்றிய தகவல்களைப் பட்டியலிடுங்கள்:
svcs apache
- சேவை பதிவு கோப்பின் இருப்பிடத்தைக் காட்டு:
svcs -L apache
- சேவை பதிவு கோப்பின் முடிவைக் காண்பி:
tail $(svcs -L apache)