toolbox-rmi.md 918 B

toolbox rmi

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட toolbox படங்களை அகற்றவும். மேலும் பார்க்கவும்: toolbox rm. மேலும் விவரத்திற்கு: https://manned.org/toolbox-rmi.1.

  • toolbox படத்தை அகற்றவும்:

toolbox rmi {{படம்_பெயர்}}

  • அனைத்து toolbox படங்களையும் அகற்றவும்:

toolbox rmi --all

  • தற்போது கன்டெய்னரால் பயன்படுத்தப்படும் toolbox படத்தை அகற்றுமாறு கட்டாயப்படுத்துங்கள் (கண்டெய்னரும் அகற்றப்படும்):

toolbox rmi --force {{படம்_பெயர்}}