vt.md 2.0 KB

vt

வைரஸ் டோட்டலுக்கான கட்டளை-வரி இடைமுகம். இந்த கட்டளைக்கு வைரஸ் டோட்டல் கணக்கிலிருந்து API விசை தேவை. மேலும் விவரத்திற்கு: https://github.com/VirusTotal/vt-cli.

  • வைரஸ்களுக்காக ஒரு குறிப்பிட்ட கோப்பை ஸ்கேன் செய்யவும்:

vt scan file {{கோப்பு/பாதை}}

  • வைரஸ்களுக்காக முகவரி ஐ ஸ்கேன் செய்யவும்:

vt scan url {{முகவரி}}

  • ஒரு குறிப்பிட்ட பகுப்பாய்விலிருந்து தகவலைக் காண்பி:

vt analysis {{கோப்பு_ஐடி|பகுப்பாய்வு_ஐடி}}

  • என்க்ரிப்ட் செய்யப்பட்ட Zip வடிவத்தில் கோப்புகளைப் பதிவிறக்கவும் (பிரீமியம் கணக்கு தேவை):

vt download {{கோப்பு_ஐடி}} --output {{அடைவிற்குப்/பாதை}} --zip --zip-password {{கடவுச்சொல்}}

  • ஊடாடும் வகையில் API விசையை உள்ளிட vt ஐத் துவக்கவும் அல்லது மீண்டும் தொடங்கவும்:

vt init

  • ஒரு டொமைன் பற்றிய தகவலைக் காட்டு:

vt domain {{முகவரி}}

  • குறிப்பிட்ட முகவரிக்கான தகவலைக் காட்டு:

vt url {{முகவரி}}

  • குறிப்பிட்ட IP(ஐபி) முகவரிக்கான தகவலைக் காண்பி:

vt domain {{ஐபி_முகவரி}}