tldr-pages திட்டத்தில் இருந்து கட்டளை வரி கருவிகளுக்கான எளிய உதவிப் பக்கங்களைக் காண்பிக்கவும். குறிப்பு: வாடிக்கையாளர் விவரக்குறிப்பிற்கு
--language
மற்றும்--list
விருப்பங்கள் தேவையில்லை, ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அவற்றைச் செயல்படுத்துகிறார்கள். மேலும் விவரத்திற்கு: https://github.com/tldr-pages/tldr/blob/main/CLIENT-SPECIFICATION.md#command-line-interface.
tldr
பக்கத்தை அச்சிடுங்கள் (குறிப்பு: நீங்கள் இப்படி தான் இங்கு வந்தீர்கள்!):tldr {{கட்டளை}}
tldr
பக்கத்தை அச்சிடுக:tldr {{கட்டளை}} {{துணை_கட்டளை}}
tldr
பக்கத்தை அச்சிடவும் (கிடைத்தால், இல்லையெனில் ஆங்கிலத்திற்குத் திரும்பவும்):tldr --language {{மொழி_குறியீடு}} {{கட்டளை}}
tldr
பக்கத்தை அச்சிடவும்:tldr --platform {{android|common|freebsd|linux|osx|netbsd|openbsd|sunos|windows}} {{கட்டளை}}
tldr
பக்கங்களின் உள்ளூர் தற்காலிக சேமிப்பை [u] புதுப்பிக்கவும்:tldr --update
common
:tldr --list