கோப்பின் சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனைத் தொகுதிகளுள்ளன என்றெண்ணு.
இதுத் தற்காலத்திய cksum கட்டளைக்கு முன் தோன்றியது.
மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/sum.
BSD ஒத்த படிமுறையுடனும் 1024-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி:
sum {{கோப்பு}}
System V ஒத்த படிமுறையுடனும் 512-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி: