sha1sum.md 2.0 KB

sha1sum

SHA1 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/sha1sum.

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளுக்கான SHA1 சரிகாண்தொகையைக் கணி:

sha1sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}

  • SHA1 சரிகாண்தொகை பட்டியலைக் கணக்கிட்டு ஒரு கோப்பில் சேமிக்கவும்:

sha1sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.sha1/பாதை}}

  • stdin (இயல் உள்ளீடு) இலிருந்து SHA1 சரிகாண்தொகையை கணி:

{{கட்டளை}} | sha1sum

  • SHA1 தொகைகள் மற்றும் கோப்புப்பெயர்களின் கோப்பைப் படித்து, எல்லாக் கோப்புகளிலும் சரிகாண்தொகைகள் பொருந்துகின்றன என்பதைச் சரிபார்க்கவும்:

sha1sum --check {{கோப்பு.sha1/பாதை}}

  • விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:

sha1sum --check --quiet {{கோப்பு.sha1/பாதை}}

  • சரிபார்ப்பு தோல்வியுற்றால், விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, செய்தியை மட்டும் காட்டவும்:

sha1sum --ignore-missing --check --quiet {{கோப்பு.sha1/பாதை}}