md5sum
MD5 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/md5sum.
- கோப்பின் MD5 சரிகாண்தொகையைக் கணி:
md5sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}
- பலக் கோப்புகளின் MD5 சரிகாண்தொகையைக் கணி:
md5sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.md5/பாதை}}
- இயல் உள்ளீட்டின் MD5 சரிகாண்தொகையைக் கணி:
{{கட்டளை}} | md5sum
- MD5SUMகளின் கோப்பைப் படித்து, எல்லா கோப்புகளிலும் சரிகாண்தொகை பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்:
md5sum --check {{கோப்பு.md5/பாதை}}
- விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:
md5sum --check --quiet {{கோப்பு.md5/பாதை}}
- விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்:
md5sum --ignore-missing --check --quiet {{கோப்பு.md5/பாதை}}