man
கையேடு பக்கங்களை வடிவமைத்து காட்டவும்.
மேலும் விவரத்திற்கு: https://manned.org/man.
- ஒரு கட்டளைக்கான மேன் பக்கத்தைக் காண்பி:
man {{கட்டளை}}
- பிரிவு 7 இலிருந்து ஒரு கட்டளைக்கான மேன் பக்கத்தைக் காண்பி:
man {{7}} {{கட்டளை}}
- கட்டளைக்கு கிடைக்கக்கூடிய அனைத்து பிரிவுகளையும் பட்டியலிடுங்கள்:
man -f {{கட்டளை}}
- மேன்பக்கங்களுக்காகத் தேடப்பட்ட பாதையைக் காண்பி:
man --path
- மேன்பேஜைக் காட்டிலும் மேன்பேஜின் இருப்பிடத்தைக் காண்பி:
man -w {{கட்டளை}}
- ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்தி மேன் பக்கத்தைக் காண்பி:
man {{கட்டளை}} --locale={{மொழி}}
- தேடல் சரம் கொண்ட மேன் பக்கங்களைத் தேடவும்:
man -k "{{தேடல்_சரம்}}"