1
0

grep.md 2.7 KB

grep

கோப்பில் தேடுகுறித்தொடர்களுடன் தேடு. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/grep/manual/grep.html.

  • கோப்பில் தேடு:

grep "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}

  • தேடுகுறித்தொடரல்லா உருச்சரத்திற்குத் தேடு:

grep {{-F|--fixed-strings}} "{{உருச்சரம்}}" {{கோப்பு/பாதை}}

  • அடைவிலும் சேய் அடைவுகளிலுமுள்ள இருமக் கோப்பல்லா அனைத்துக் கோப்புகளையும் தேடு; பொருத்தங்களின் வரி எண்ணைக் காட்டு:

grep {{-r|--recursive}} {{-n|--line-number}} --binary-files {{without-match}} "{{தேடுதொடர்}}" {{அடைவிற்குப்/பாதை}}

  • எழுத்துயர்நிலை கருதாது விரிவுபட்ட தேடுகுறித்தொடர்களுடன் (?, +, {}, | ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்) தேடு:

grep {{-E|--extended-regexp}} {{-i|--ignore-case}} "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}

  • ஒவ்வொருப் பொருத்தத்திற்கும் சூழ்ந்த, முந்தைய அல்லது பிந்தைய 3 வரிகளைக் காட்டு:

grep --{{context|before-context|after-context}} 3 "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}

  • வண்ண வெளியீட்டில் ஒவ்வொரு பொருத்தத்திற்கும் கோப்பு பெயர் மற்றும் வரி எண்ணை அச்சிடவும்:

grep {{-H|--with-filename}} {{-n|--line-number}} --color=always "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}

  • தேடுதொடருக்குத் தேடு, ஆனால் பொருந்திய பகுதிகளை மட்டும் காட்டு:

grep {{-o|--only-matching}} "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}

  • இயல் உள்ளீட்டில் தேடுதொடருக்குப் பொருந்தா வரிகளை மட்டும் காட்டு:

cat {{கோப்பு/பாதை}} | grep {{-v|--invert-match}} "{{தேடுதொடர்}}"