1
0

cron.md 590 B

cron

cron என்பது கவனிக்கப்படாத வேலைகள் அல்லது பணிகளை இயக்குவதற்கான ஒரு கணினி திட்டமிடல் ஆகும். cron க்கு உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க, திருத்த அல்லது நீக்குவதற்கான கட்டளை crontab எனப்படும்.

  • அக்கட்டளையின் விளக்கத்தைக் காண:

tldr crontab