கோப்பின் CRC சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனை எண்ணிருமிகளுள்ளன என்றெண்ணு. குறிப்பு: பழைய Unix கணினிகளில் CRC கணிமுறை மாறலாம். மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/manual/html_node/cksum-invocation.html.
cksum {{கோப்பு/பாதை}}