cd.md 1.1 KB

cd

தற்போதைய வேலை கோப்பகத்தை மாற்றவும். மேலும் விவரத்திற்கு: https://manned.org/cd.

  • குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd {{அடைவிற்குப்/பாதை}}

  • தற்போதைய கோப்பகத்தின் பெற்றோருக்குச் செல்லவும்:

cd ..

  • தற்போதைய பயனரின் முகப்பு கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd

  • குறிப்பிட்ட பயனரின் முகப்பு கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd ~{{பயனர்ப்பெயர்}}

  • முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd -

  • ரூட் கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd /