ஒரு உள்ளூர் தொகுப்பு மற்றும் அதன் அனைத்து சார்புகளையும் தொகுக்கவும். மேலும் விவரத்திற்கு: https://doc.rust-lang.org/cargo/commands/cargo-build.html.
Cargo.toml
மேனிஃபெஸ்ட் கோப்பால் வரையறுக்கப்பட்ட தொகுப்பு அல்லது தொகுப்புகளை உருவாக்கவும்:cargo build
cargo build --release
Cargo.lock
புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும்:cargo build --locked
cargo build --workspace
cargo build --package {{தொகுப்பு}}
cargo build --bin {{பெயர்}}
cargo build --test {{சோதனை_பெயர்}}