ab
அப்பாச்சி HTTP சர்வர் தரப்படுத்தல் கருவி.
மேலும் விவரத்திற்கு: https://httpd.apache.org/docs/current/programs/ab.html.
- கொடுக்கப்பட்ட முகவரிக்கு 100 HTTP GET கோரிக்கைகளை இயக்கவும்:
ab -n 100 {{முகவரி}}
- 100 HTTP GET கோரிக்கைகளை, ஒரே நேரத்தில் 10 தொகுதிகளில், URL முகவரிக்கு செயல்படுத்தவும்:
ab -n 100 -c 10 {{முகவரி}}
- ஒரு கோப்பிலிருந்து JSON பேலோடைப் பயன்படுத்தி, 100 HTTP POST கோரிக்கைகளை URL க்கு செயல்படுத்தவும்:
ab -n 100 -T {{application/json}} -p {{கோப்பு.json/பாதை}} {{முகவரி}}
- HTTP [K]eep Alive ஐப் பயன்படுத்தவும், அதாவது ஒரு HTTP அமர்வுக்குள் பல கோரிக்கைகளைச் செய்யவும்:
ab -k {{முகவரி}}
- தரப்படுத்தலுக்கு செலவிட வேண்டிய அதிகபட்ச வினாடிகளை அமைக்கவும்:
ab -t {{60}} {{முகவரி}}
- முடிவுகளை ஒரு CSV கோப்பில் எழுதவும்:
ab -e {{கோப்பு.csv/பாதை}}