1
0

gnome-calculator.md 767 B

gnome-calculator

GNOME டெஸ்க்டாப் சூழலுக்கான அதிகாரப்பூர்வ கால்குலேட்டர். மேலும் விவரத்திற்கு: https://wiki.gnome.org/Apps/Calculator.

  • GNOME கால்குலேட்டர் GUI ஐ துவக்கவும்:

gnome-calculator

  • டெஸ்க்டாப் பயன்பாட்டைத் தொடங்காமல் கட்டளை வரியில் குறிப்பிடப்பட்ட சமன்பாட்டைத் தீர்க்கவும்:

gnome-calculator --solve {{2^5 * 2 + 5}}

  • பதிப்பைக் காட்டு:

gnome-calculator --version