SHA மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார். மேலும் விவரத்திற்கு: https://manned.org/shasum.
shasum {{கோப்பு}}
shasum --algorithm 256 {{கோப்பு}}
shasum --algorithm 512 {{கோப்பு1}} {{கோப்பு2}}
shasum --algorithm 256 {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha256}}
shasum --check {{கோப்பு}}
shasum --check --quiet {{கோப்பு}}
{{கட்டளை}} | shasum