# comp > இரண்டு கோப்புகள் அல்லது கோப்புகளின் தொகுப்புகளின் உள்ளடக்கங்களை ஒப்பிடுக. > கோப்புகளின் தொகுப்புகளை ஒப்பிட, வைல்டு கார்டுகளைப் (*) பயன்படுத்தவும். > மேலும் விவரத்திற்கு: . - கோப்புகளை ஊடாடும் வகையில் ஒப்பிடுக: `comp` - இரண்டு குறிப்பிட்ட கோப்புகளை ஒப்பிடுக: `comp {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}` - இரண்டு செட் கோப்புகளை ஒப்பிடுக: `comp {{அடைவு_1\பாதை}}\* {{அடைவு_2\பாதை}}\*` - தசம வடிவத்தில் வேறுபாடுகளைக் காண்பி: `comp /d {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}` - ASCII வடிவத்தில் வேறுபாடுகளைக் காண்பி: `comp /a {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}` - வேறுபாடுகளுக்கான வரி எண்களைக் காண்பி: `comp /l {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}` - கோப்புகளை கேஸ்-உணர்வின்றி ஒப்பிடுக: `comp /c {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}` - ஒவ்வொரு கோப்பின் முதல் 5 வரிகளை மட்டும் ஒப்பிடுக: `comp /n=5 {{கோப்பு_1\பாதை}} {{கோப்பு_2\பாதை}}`