# choco > சாக்லேட்டி தொகுப்பு மேலாளருக்கான கட்டளை வரி இடைமுகம். > `install` போன்ற சிலச் சார்கட்டளைகளுக்குத் தனிப் பக்கம் உள்ளது. > மேலும் விவரத்திற்கு: . - சாக்லேட்டி கட்டளையை இயக்கவும்: `choco {{கட்டளை}}` - பொது உதவியை அழைக்கவும்: `choco -?` - ஒரு குறிப்பிட்ட கட்டளையில் உதவியை அழைக்கவும்: `choco {{கட்டளை}} -?` - சாக்லேட்டி பதிப்பைச் சரிபார்க்கவும்: `choco --version`