# wget > PowerShell இல், அசல் `wget` நிரல் () சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளை `Invoke-WebRequest` என்பதன் மாற்றுப்பெயராக இருக்கலாம். > மேலும் விவரத்திற்கு: . - அசல் `wget` கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க: `tldr wget -p common` - PowerShell இன் `Invoke-WebRequest` கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க: `tldr invoke-webrequest` - அதன் பதிப்பு எண்ணை அச்சிட்டு `wget` சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையை `Invoke-WebRequest` உடன் மாற்றியிருக்கலாம்: `wget --version`